ஐரோப்பிய ஒன்றியத்தில Whatsapp அவங்களோட Messaging ஆப்ல Third Party Chats Application Integration பண்ண போறாங்க. இவங்க எதனால இப்டி பண்றங்க அதற்கான காரணம் என்ன அப்டினு சுருக்கமா பார்ப்போம்.

Credits: Meta
முதல Whatsapp ஏன் இதை கொண்டு வராங்க அப்டினு பார்ப்போம் ஐரோப்பிய ஒன்றியத்துல டிஜிட்டல் மார்க்கெட்டர்ஸ் என்று ஒரு சட்டம் இருக்கு அதன் படி மக்களுக்கு சேவைகளை வழங்குகின்ற மிக பெரிய நிறுவனங்கள் அதோட குறிப்பிட்ட அளவுக்கு மிக பெரிய சந்தை மதிப்புள்ள நிறுவனங்கள் இந்த சட்டத்தை பின்பற்றி ஆக வேண்டும். அதனால இந்த சட்டத்தின் படி Whatsapp அவங்களோட Applicationல Third Party சாட் Application Integrate பண்ணி ஆக வேண்டும்.

Image Credits : Meta
நீங்க Message பண்ண போறவங்க இனி Whatsapp தான் வச்சு இருக்கனும் என்று அவசியம் இல்லை Birdy Chat மற்றும் Haiket இந்த இரண்டு Application வச்சு இருந்தாலே போதும் அவங்களோட ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள முடியும். நேரடியா சொல்லபோனால் ஒரு Application வச்சு எல்லாவிதமான Message Application உள்ளவும் Message பண்ணிக்க முடியும். இப்போதைக்கு இந்த இரண்டு Application மட்டும் கொண்டு வர போவதாக சொல்லி இருக்காங்க.
மெட்டா அதோட சேர்த்து அந்த Third Party Application எப்படி Data Handle எல்லாம் பண்ணுவாங்க அப்டினு தெரியாது என்று சொல்லி இருக்காங்க ஆன Integrate ஆக போன்ற Application E2E பின்பற்றி தான் ஆக வேண்டும்.





