ஆப்பிள் ஏதாவது ஒரு நல்ல Application இருந்தா அதை அப்டியே Acquire பண்ணி அவங்களுக்கு ஏற்றது போல மாத்திக்குவாங்க அதேபோல இப்போது ஒரு Photo Editing Application Acquire பண்ணி இருக்காங்க அந்த Application ஒட பெயர் என்ன அப்டினு பார்த்தோம்னா Pixelmator.
இந்த Application ஆப்பிள் Devices பிரத்யேகமாக உள்ள ஒரு App இன்னும் கூடுதலாக சொல்லணும் அப்டினா Adobe Photoshop போல உள்ள ஒரு Application என்று தான் சொல்லணும் அதோட இதுல நீங்க Onetime Subscribe பண்ணாலே போதும் அதுதான் இதோட Popularityக்கு காரணம் என்று கூட சொல்லலாம். இதையெல்லாம் பார்த்த Apple இதை Acquire முடிவு எடுத்து இருக்காங்க அதோட Deal Agreement எல்லாம் கூட முடிஞ்சுருச்சு இதை அவங்களோட Blogல கூட Pixelmator சொல்லி இருக்காங்க ஆனால் Fda Approval இந்த Deal கிடைக்கல.
அது கிடைத்தவுடன் Apple அவங்களோட Photo Editing Application include பண்ணுவாங்களா அல்லது இதை எப்படி கொண்டு வர போறாங்க அப்டினு பொறுத்து இருந்து தான் பார்க்கணும்.
இந்த Application யாரும் பயன்படுத்தி இருந்திங்க அப்டினா சொல்லுங்க.





