ஒரு சில நாட்களாக நாம ஓபன் ஏஐ நிறுவனத்தை பற்றி தொடர் செய்திகளை பார்த்து வருகிறோம் அந்த வகையில் இன்னைக்கு ஒரு புதிய செய்தியை தான் பார்க்கபோறோம். நீங்க Chatgpt பயன்படுத்தும் போது அதுல Apps எல்லாம் பயன்படுத்து இருப்பிங்க உதாரணமாக சொல்லபோனால் கடந்த வாரம் கூட Adobe நிறுவனம் அவங்களோட Application Chatgpt ஒட Integrate பண்ணி இருந்தாங்க அப்டினு பார்த்தோம். அதேபோல நீங்க ஒரு Developer ஆக இருந்திங்க அப்டினா நீங்களும் ஒரு Application உருவாக்கி அதிக Chat gptல Upload பண்ணலாம், எப்படி கூகிள் Play Store மற்றும் ஆப்பிள் App Storeல பண்ணுவது போலவே.
Developers ஓபன் ஏஐ நிறுவனத்தின் Apps SDK பயன்படுத்தி Apps உருவாக்க முடியும் அதோட இதற்காக ப்ரீத்யகமான Guidelines வெளியிட்டு இருக்காங்க ஓபன் ஏஐ. பயனாளர்கள் ஆப்ஸ் Directory பயன்படுத்தி அவங்களுக்கு தேவையான Apps சாட்ல பயன்படுத்த முடியும். உதாரணமாக Canva என்று தேர்வு செய்து அதன் பிறகு அவர்களுடைய தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள முடியும்.
நீங்களும் ஒரு டெவலப்பர் ஆக இருந்து உங்களுக்கு எதாவது Application ஐடியா இருந்த நீங்களும் ஒரு Application உருவாக்கி Chat Gptல Upload செய்து கொள்ளாலாம்.





