டெக் உலகின் பிரபலமான Youtuber MKBHD கடந்த வருடம் ஒரு Wallpaper Application வெளியிட்டாரு Panels என்ற பெயரில் அது வெளி வந்த பிறகு கடுமையான விமர்சனங்களை சந்தித்தது அதிகமான பணம் கொடுத்து Wallpapers டவுன்லோட் செய்ய வேண்டியதாக இருக்கிறது, இதை விட குறைந்த விலையில் நல்ல Application இருக்கிறது என்று பல பயனாளர்கள் சொல்லி இருந்தாங்க.
அதன் பிறகு MKBHD பயனாளர்களுடைய விமர்சனங்களை ஏற்றுக்கொள்கின்றோம் அதோட அவங்களோட Application ஒரு சில மாற்றங்களை செய்கின்றோம், அப்டினும் சொல்லி இருந்தாங்க, அதன் பிறகு இப்போது ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது அதாவது அவங்களோட Panel Application முழுவதுமாக நிறுத்துறோம் அப்டினு. இந்த Application ஏன் நிறுத்துறோம் அப்டினு தெளிவான காரணம் ஏதும் சொல்லல தங்களோட நோக்கம் ஒன்று இருந்தது அதை அவங்களால Achieve பண்ண முடியல அப்டினு அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சொல்லி இருக்காங்க.
அதன் பிறகு யாராவது அவங்களோட Application Subscribe பண்ணி இருந்தால் அதை அவங்களுக்கு Refund செய்கின்றோம் என்று சொல்லி இருக்காங்க, ஒரு வேலை நீங்க Subscribe செய்து இருந்தால் அவர்களோட இணையத்தளம் சென்று கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்.





