நண்பர்களே உங்களுடைய மற்றும் குடும்பத்தார்களுடைய பெயர்கள் வரைவு வாக்களர் பட்டியலில் இருக்கிறதா என்பதை சரிபார்க்க கீழுள்ள தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திற்கு சென்று சரி பார்த்து கொள்ளுங்கள்.

இணையதளத்திற்கு சென்று உங்களுடைய EPIC NO (வாக்காளர் அடையாள அட்டை எண் ) கொடுத்து அதன் பிறகு Captcha கொடுத்து Search செய்து பாருங்கள்.
அதில் உங்களுடைய பெயர் இல்லையென்றால், அருகில் உள்ள பூத்ல் மீண்டும் முகாம் நடைபெறும் என்று சொல்லி இருக்காங்க அதில் மீண்டும் உங்களுடைய ஆவணங்களை கொடுத்து மீண்டும் இணைத்து கொள்ளுங்கள்.
இணையதள முகவரி : https://electoralsearch.eci.gov.in/





