ஐரோப்பிய யூனியனின் தொடர் அழுத்தத்தால் பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் செய்து வருகிறது, அதன் தொடர்ச்சியாக ஆப்பிள் போனில் வரும் நோட்டிபிகேஷன்கள் நாம ஆப்பிள் வாட்ச் வைத்து இருந்தால் அதுலயும் நமக்கு Notify ஆகும், இதுவே நீங்க மற்ற கம்பெனி வாட்ச் வைத்து இருந்திங்க அப்டினா உங்களுக்கு அந்த Notification எல்லாம் ஏதும் வராது.

Credits : Apple
இப்போது அதை மாற்றி நீங்க மற்ற கம்பெனி ஸ்மார்ட் வாட்ச் வைத்து இருந்தாலும் கூட உங்களுக்கு Notification வரும், அது போல ஒரு மாற்றத்தை கொண்டு வந்து இருக்காங்க ஆப்பிள். ஒரு வேலை நீங்க ஐரோப்பிய யூனியன்ல இருந்திங்க அப்டினா உங்களோட ஆப்பிள் போன் போயிடு அதுல Settings —- Notification இருக்கும் Notification Forwarding என்று இருக்கும் அதிக நீங்க ஆன் பண்ணுவது மூலமா உங்களோட Phone Notification Forward பண்ணிக்க முடியும். அப்படி நீங்க Forward கொடுத்து இருந்திங்க அப்டினா உங்களோட ஆப்பிள் வாட்ச்சுக்கு Notification வராது.
அதேபோல ஒரு External Device தான் Forward பண்ண முடியும் Multiple Device பண்ண முடியாது. அதோட இந்த Feature ஐரோப்பிய யூனியனில் உள்ளவர்களுக்கு மட்டும் தான். இன்னும் அடுத்து அடுத்து நல்ல மாற்றங்களை EU கொண்டு வந்து ஆப்பிள் Watches Android Compatibility கொண்டு வந்தாங்க அப்படின்னா நல்லா இருக்கும்.





