நாம தினமும் நம்முடைய அலுவல் தேவைகளுக்கு ChatGPT பயன்படுத்திட்டு இருப்போம் அதுல Image Generation மற்றும் Editing வந்த பிறகு Designers பயன்படுத்த ஆரம்பம் செய்தாங்க அதோட பெரிதாக டிசைன் தெரியாத பயனர்களும் அதன் மூலம் Images Generate பண்ண ஆரம்பிச்சாங்க. அதன் பிறகு அவங்களும் ஒவ்வொரு Model அவங்களும் Improve பண்ணிட்டே இருக்காங்க.

Create: Adobe
ஒரு சில மாதங்களுக்கு முன்னர் Canva, Figma, Spotify போன்ற Application Integrate பண்ணாங்க, அதன் பிறகு இப்போது Adobe அவங்களோட Apps Photoshop, Adobe Express மற்றும் Adobe Acrobat Integrate பண்ணி இருக்காங்க இதன் மூலம் நீங்க ஒரு ChatGPT பிரீமியம் Subscribers ஆக இருந்திங்க அப்படின்னா உங்களுக்கு இந்த Integrations கிடைக்கும்.
இதை நீங்க பயன்படுத்தலாம் அப்டினா ஒரு Photo கொடுத்து அந்த போட்டோல உள்ள Background Image நீக்கம் செய்து கொள்ளலாம், Brightness அதன் பிறகு ஒரு சில UI Elements மேம்படுத்தி கொள்ளலாம். அதே போல Adobe Express மூலம் சின்ன சின்ன Posters Create செய்து கொள்ளலாம் அதை அதன் பிறகு நமக்கு ஏற்றது போல Edit செய்து மாற்றி கொள்ளலாம்.
அதே போல Adobe Acrobat மூலமாக உங்களோட PDF Files எல்லாம் Conversion பண்ணிக்கலாம் அதன் பிறகு compression அதன் பிறகு சின்ன சின்ன மாற்றங்கள் எல்லாம் செய்து கொள்ளலாம். நீங்க ஒரு வேலை ChatGpt Premium பயன்படுத்துங்க அப்டினா முயற்சி செய்து கொள்ளுங்கள்.





