சரியாக சொல்லப்போனால் ஒரு நாளுக்கு முன்னர் நம்முடைய அரசு இந்தியாவில் வெளியாகும் அனைத்து மொபைல் போன்களிலும் Sanchaar Sathi என்ற ஒரு Application Pre Installed ஆக இருக்கனும் அப்டினு சொல்லி இருந்தாங்க மொபைல்
நமது நாட்டின் தொலைத்தொடர்பு அமைச்சகம் நம்முடைய நாட்டில் வெளியாகும் அனைத்து விதமான ஸ்மார்ட்போன்களிளும் Sanchar Saathi என்ற ஒரு Application Pre Installed இருக்கனும் அப்டினு சொல்லி இருக்காங்க. அதோட இந்த Application பயனாளர்கள்