நாம முதல் முதலாக ஒரு Account ஆன்லைன்ல ஓபன் பண்ணியிருப்போம் அப்படின்னா அது கண்டிப்பாக ஒரு ஈமெயில் அக்கௌன்ட் ஆக தான் இருக்கும் அதிலும் பெரும்பாலும் எல்லாரும் Gmail தான் ஓபன் பண்ணி இருப்பிங்க
நாம இணையத்துல பார்க்கின்ற அதிகமான வீடியோஸ் AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோகளாக தான் இருக்கிறது. அதோடு எந்த வீடியோ உண்மையானது எது AI என்று தெரியாது அளவுக்கு இப்போது அதிகமான டூல்ஸ் கிடைக்கபெறுது. நாம