நம்மளோட Smartphones , Laptops மற்றும் Tablet இதுல ஏதாவது Repair ஆனால் நாம மோதல போறது Youtubeக்கு தான் அதுல எதாவது Fix கிடைக்குமா அப்டினு பார்ப்போம் அதுல நமக்கு Fix கிடைச்சுச்சு அப்டினா நாமளே Fix பண்ணிருவோம். இதுவே iphone மற்றும் ஒரு சில Flagship Phones எல்லாம் Repair பண்ணனும் அப்டினா எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு Application ifixit.
இதுல அவங்களே அதிகாரபூர்வமாக Repair Guides கொடுத்து இருப்பாங்க அதன் மூலம் நாம Repair பண்ணிக்கலாம், அதோட சேர்த்து அவங்களோட Kits கூட இருக்கும் அதையும் நாம வாங்கி அதையும் பயன்படுத்திக்கலாம். இப்ப அவங்க FixBot அப்டினு ஒரு Ai bot வெளியிட்டு இருக்காங்க அதன் மூலம் அவங்களோட லட்சத்துக்கும் அதிகமான Guides மூலம் Learn பண்ண வச்சு இருக்காங்க. அதனால் நமக்கு ஏதாவது ஒரு Device Repair பண்ணனும் அப்டினா ரொம்ப எளிதாக இருக்கும்.
இப்போதைக்கு Betaவாக வெளியிட்டு இருக்காங்க, அதோட இலவசமாகவும் கொடுத்து இருக்காங்க அதன் பிறகு மாதம் 4 டாலர் போல கட்டணம் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.





