ஓபன் ஏஐ நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் 16 வயது ஆன ஒரு சிறுவனின் பெற்றோர் வழக்கு தொடர்ந்து இருக்காங்க, அந்த வழக்கு என்ன ஏன் இவங்க இந்த நிறுவனத்தின் தொடர்ந்து இருக்காங்க என்று பார்ப்போம்.

அந்த சிறுவனின் பெயர் ஆடம், நாம எல்லாரும் எப்படிய Chat Gpt ஒட நமக்கு தேவையான செய்திகளை பெற அல்லது நமது அலுவலக தேவைகளுக்கு பயன்படுதோவோம் அதே போல ஆடம் தன்னுடைய ஸ்கூல் ஹோம்ஒர்க் சமந்தம்பாக பயன்படுத்தி இருக்கின்றான்.இதை தொடர்ந்து பயன்படுத்தி கொண்டு இருக்கும் ஆடம் அதிகமா Suci*** தொடர்பான தகவல்களை கேட்டு இருக்கின்றான். அதுவும் இன்ன இன்ன வழிகள் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறது அதோட சேர்த்து உன் பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக்கொள் என்றெல்லாம் சொல்லி இருக்கிறது. அந்த Conversation ரொம்ப பெரிதாக சென்று இருக்கிறது. அதற்கு ஒரு பெயரையும் Chat Gpt பரிந்துரை செய்து இருக்கிறது “ Beautiful Su***** “
இப்படி தொடர்ந்து சென்ற கான்வெர்சஷன் மூலம் ஆடம் ஒரு கட்டத்தில் தன்னுடைய உயிரை மாய்த்து கொண்டுள்ளான். அதன் பிறகு தான் அவர்களுடைய பெற்றோர் ஓபன் ஏஐ நிறுவனத்தின் மீது வழக்கு தொடந்து இருக்கின்றனர். அந்த வழக்கில் ஓபன் ஏஜ இது போன்ற கான்வெர்சஷனல் செய்யும் அதை தடுக்காமல் இருந்து இருக்கிறது. அவர்களுடைய பாதுகாப்பு நடவடிக்கைகள் பெரிய அளவில் இல்லை என்று குற்றம்சாட்டி இருக்காங்க.
இதற்கெல்லாம் பதில் அளித்துள்ள ஓபன் ஏஐ நிறுவனம் 100க்கும் மேற்பட்ட முறையில் ஆடமிற்கு Counselling செல்ல அறிவுரை வழங்கியதாகவும், அதோடு ஆடம் Chat Gptல் இருந்த Safety எல்லாம் Bypass செய்து அந்த Conversation தொடர்ந்ததாகவும் பதில் அளித்து உள்ளார்கள்.
இது தொடர்பான வழக்கு அமெரிக்கா நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு Trial நடைபெற தயாராக இருக்கிறது.





