X ட்விட்டர்ல நீங்க பிரீமியம் சந்தாதாரக இருந்திங்க அப்டினா உங்களுக்கு பல்வேறு வசதிகள் இருக்கும், உதாரணமாக உங்களுக்கு ப்ளூ டிக் அதன் பிறகு Long Form Posting அதோட சேர்த்து உங்களோட கணக்கு பெரிய Reach கிடைத்தது என்றால் அதன் மூலம் உங்களுக்கு மாதம் மாதம் ஒரு சிறிய அளவிலான வருமானம் கூட கிடைக்கும் Monetization மூலமாக, அதன் பிறகு இன்னொரு வசதி என்னவென்றால் உங்களுக்கு இந்த பிரீமியம் Subscription பயன்படுத்தாத Handles பெயர் வாங்க முடியும். அது குறித்து தான் பார்க்கபோறோம்.
பிரீமியம் Subscription வச்சு இருந்திங்க அப்டினா அதுல உங்களுக்கு Handle Marketplace என்று இருக்கும் அதுல நீங்க போனீங்க அப்டினா அதுல உங்களுக்கு ஏற்றது போல Handles Name பரிந்துரைகள் இருக்கும் அதன் பிறகு நீங்க உங்களுக்கு ஏற்றது தேர்வு செய்து கொள்ளலாம். அதன் பிறகு ஒரு சில பிரீமியம் handle பெயர்கள் அதாவது சிறியதாக இருக்கும் பார்த்திங்களா அது எல்லாமே நீங்கள் பணம் கொடுத்து வாங்குவது போல இருக்கும்.
இதுல இருக்குற Handles பெயர்கள் எல்லாமே இதற்கு முன்னர் இருந்த கணக்குகளின் Inactive Active Handles அதனால அதை நமக்கு கொடுக்குறாங்க. நீங்க Check பண்ணனும் அப்டினா கீழ உள்ள இணையதள முகவரி மூலம் சென்று பார்க்கலாம்.





