நம்மளோட Android Deviceல இருந்து மற்ற Deviceகளுக்கு ஒரு File Share நிறைய வழிகள் இருக்கு அப்படி நிறைய வழிகள் இருந்தாலும் Androidல Quick Share Feature மூலமா நாம சுலபமாக எல்லாவிதமான Files Share பண்ணிக்கொள்ள முடியும். அதேபோல ஆப்பிள் Devicesல Airdrop Feature இருக்கு அதன் மூலமா நாம Files Share பண்ணிக்க முடியும்.

Credits : Google
ஆனால் இதுவே ஒரு ஆண்ட்ராய்டு Deviceல இருந்து ஆப்பிள் Devicesக்கு அதன் பிறகு ஆப்பிள் இருந்து இங்க Share பண்ணுவதற்கு சுலபமான வழிகள் எதுமே கிடையாது. ஆனால் பண்ண முடியும் இப்ப அந்த வழிகளை எளிமைப்படுத்தும் வகையில கூகிள் நேற்றைக்கு முன்தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டாங்க. அதாவது இனி நீங்க Pixel Devices அதுவும் அவங்களோட 10 மாடல்கள் வச்சு இருந்திங்க அப்டினா நீங்க எளிமையா ஆப்பிள் Devicesku Files அனுப்ப முடியும்.
ஆப்பிள் Airdropல உள்ள Everyone என்று நீங்க தேர்வு செஞ்சீங்க அப்டினா உங்களுக்கு ஆண்ட்ராய்டுல இருந்து நீங்க Files Receive பண்ணிக்கலாம்.இப்போதைக்கு Pixel 10 மாடல்களுக்கு மட்டும் தான் கொடுத்து இருக்காங்க அதன் பிறகு எல்லா ஆண்ட்ராய்டு Deviceskum கிடையாக பெரும் என்று நினைக்கிறேன். அதுவரையும் ஆப்பிள் இதை Block பண்ணாமல் இருக்கனும்.





