Spotify மியூசிக் பிரியர்களுக்கு ஏற்ற ஒரு Application சமீபத்தில் தான் Spotify Wrap வந்தது எல்லாரும் அதிக தங்களோட சமூக வலைத்தளங்கள ஸ்டோரி, போஸ்ட் என்று அப்டேட் பண்ணி பகிர்ந்துட்டு இருந்தாங்க. இப்படி எல்லாரும் பண்ணிட்டு இருக்கும் போது ஒரு Piracy Activist Group எங்ககிட்டயும் ஒரு Wrap இருக்குனு சொல்லி மொத்த Spotify ஒட பாடல்களையும் Scrap பண்ணிட்டாங்க.

Anna’s Blog அப்டினு ஒரு இணையதள பக்கம் இருக்கு இவங்களோட வேலை என்னனா Books மற்றும் அகாடமி பேப்பர்ஸ் எல்லாம் இருக்கும் பார்த்திங்களா அதை எல்லாம் அவங்களோட இணையதள வச்சு இருப்பாங்க ஒரு Preserved Material போல இப்ப நமக்கு ஏதாவது தேவைன்னா அங்க போகி நாம பயன்படுத்திக்கலாம், அதே போல இதுவரை பாடல்களை நாம எதுவமே டிஜிட்டல் Preserve எதுவுமே பண்ணலே அப்டினு Spotify இருந்த மொத தகவலையும் எடுத்து இருக்காங்க.
அந்த Scrapla மொத்தம் 256 மில்லியன் டிராக் ஒட மெட்டா டேட்டா எடுத்து இருக்காங்க, அதோட சேர்த்து கிட்டத்தட்ட 86 மில்லியன் ஆடியோஸ் எடுத்து இருக்காங்க இதோட மொத்த அளவு பார்த்தோம்னா சுமார் 300 TB வரையும் இருக்கும்னு சொல்றாங்க. இதை மட்டும் அவங்க Torrentla அப்டேட் பண்ணி வெளியவிட்டாங்க அப்டினா தனியா நம்மகிட்ட ஒரு பிரைவேட் சர்வர் இருந்துச்சு அப்டினா 2025 ஆண்டு வரை உள்ள எல்லா பாடல்களையும் நாம அதற்குள்ள கொண்டு வர முடியும். அந்தளவுக்கு அவங்ககிட்ட டேட்டா செட் இருக்கு.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள Spotify நிறுவனம் இந்த சம்பவத்தை விசாரித்து கொண்டு இருப்பதாகவும் இந்த டேட்டா Scraping எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் சொல்லி இருக்காங்க. ஒரு வேலை சேமிச்சு வச்சு இருக்க பாடல்களை எல்லாம் அவங்க வெளியிட்டாங்க அப்டினா அதன் பிறகு என்ன நடக்குது அப்டினு பொருந்து இருந்து தான் பார்க்கணும்.





