OpenAI நிறுவனம் அவங்களோட மேம்படுத்தப்பட்ட வேர்சன் ஆக Chat Gpt இமேஜஸ் வெளியிட்டு இருக்காங்க இதன் மூலம் நீங்க முன்னர் Generate பண்ண இமேஜஸ் விட அதிகமான Detailing உடன் நாம இமேஜ் Generate பண்ணிகொள்லாம். நேற்றைய தினம் இந்த Update OpenAI வெளியிட்டாங்க.

Credits: Open AI
இன்றைய தினம் உங்களோட Chat Gpt Open செய்து இருந்திங்க அப்டினா அதுல நீங்க பார்த்து இருந்து இருக்கலாம், Bottomla ஒரு சின்ன Carousel கொடுத்து இருந்து இருப்பாங்க அதிக பார்த்தாலே உங்களுக்கு புரிந்து இருக்கும். அதோட அவங்களோட Blogல இது குறித்து விரிவாக எப்படி முன்னர் இருந்த ஒன்னும் இப்போதும் எப்படி மேம்பட்டு இருக்கிறது என்று சொல்லி இருக்காங்க, அதேபோல் ஒரே நேரத்தில் நீங்க இரண்டு இமேஜஸ் கூட Generate பண்ணிக்க முடியும், இந்த அப்டேட் Pro மற்றும் Free Users என எல்லாருக்கும் ஒரே நேரத்தில் Update ஆகி இருக்கு.
அதோட இமேஜஸ் கீழ இருக்கிறது அதை பார்த்தீங்க அப்டினு உங்களால் புரிந்து கொள்ளமுடியும்





