Spotify மியூசிக் பிரியர்களுக்கு ஏற்ற ஒரு Application சமீபத்தில் தான் Spotify Wrap வந்தது எல்லாரும் அதிக தங்களோட சமூக வலைத்தளங்கள ஸ்டோரி, போஸ்ட் என்று அப்டேட் பண்ணி பகிர்ந்துட்டு இருந்தாங்க. இப்படி எல்லாரும்
Spotifyல எப்படி நாம ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டின் இறுதியில் Spotify Wrap என்று வெளியிடுவாங்க, அதன் மூலம் அந்த ஆண்டில் நீங்கள் எந்த ஆல்பம் அதிகம் கேட்டு இருக்கிறார்கள், எந்த இசையமைப்பாளரின் பாடல்களை