நம்மளோட Devicela இருந்து ஒரு போட்டோ, வீடியோ அல்லது ஏதாவது ஒரு File எடுத்துக்கோங்க அதை Share பண்ணுவதற்கு நாம என்ன பண்ணுவோம் Smartphone ஆக இருந்துச்சு அப்படினா ஒரு Application வச்சு இருப்போம்
நம்மளோட Smartphones , Laptops மற்றும் Tablet இதுல ஏதாவது Repair ஆனால் நாம மோதல போறது Youtubeக்கு தான் அதுல எதாவது Fix கிடைக்குமா அப்டினு பார்ப்போம் அதுல நமக்கு Fix கிடைச்சுச்சு