Open Source Signal ios ஆப்கும் வந்த Backup வசதி Signal Messaging ஆப் கேள்விபட்டு இருப்பிங்க அல்லது ஒரு சில பேர் அதை பயன்படுத்திக்கொண்டும் இருப்பிங்க, நம்மளோட டேட்டா பாதுகாப்பா இருக்கனும் அப்டினு இதை பயன்படுத்திட்டு இருப்பிங்க அதேபோல அவங்க பாதுகாப்பாவும் வச்சு இருப்பாங்க November 25, 2025 No Comments