கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் Apple App Store ஒரு Piracy Movie Application இருந்ததை கண்டுபிடிச்சாங்க அந்த Applicaiton மூலமாக நாம Movies மற்றும் Series பார்க்க முடியும் அது எப்படி
நாம ஏதாவது ஒரு தகவலை இணையத்தில் தேட ஒரு இணையத்தளம் தேவை கண்டிப்பா அந்த இணையதளத்திற்கு ஒரு பெயரும் வேண்டும் உதாரணமாக சொல்ல போனால் Google, Yahoo அப்டினு சொல்லிட்டே போகலாம் அவங்களோட மக்கள்