கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் Apple App Store ஒரு Piracy Movie Application இருந்ததை கண்டுபிடிச்சாங்க அந்த Applicaiton மூலமாக நாம Movies மற்றும் Series பார்க்க முடியும் அது எப்படி App Store உள்ள போனுச்சு அப்டினா App ஒட தோற்றதுல ஏதாவது Productivity Application அப்டி இப்டினு ஏதாவது கொடுத்து அவங்களோட Review எல்லாம் தாண்டி உள்ள போகிறாங்க அதன் பிறகு உள்ள போன உங்களுக்கு Productivity Application போலத்தான் அதன் பிறகு அதுல ஒரு Particular Keywords பயன்படுத்தி அல்லது வேறு ஏதாவது ஒரு Button பயன்படுத்தி Pirated Application மாத்திரங்க அதன் பிறகு Security Researchers எல்லாம் கண்டுபுடிச்சு அதை App Storeல இருந்து நீக்குறாங்க.
அதே போல ஒரு சம்பவம் இப்பவும் நடந்து இருக்கு NoteTaking Application அப்டினு உள்ள வந்து அதன் பிறகு உள்ள போன Pirated Movies Stream பண்ணுவது போல இருந்து இருக்கு ஆனால் எல்லா Regionளையும் இல்ல ஒரு சில நாடுகளில் மட்டும் இப்படி மாறியிருக்கு அதன் பிறகு இதை கண்டுபுடிச்சு Appleக்கு ஒரு சில Security Researchers Report பண்ண உடன் அதை App Storeல இருந்து நீக்கி இருக்காங்க. அப்பப்ப இதுபோல ஏதாவது ஒரு சம்பவம் நடந்துட்டு தான் இருக்கு.





